களுத்துறையில் கரையொதுங்கியுள்ள டொல்பின்கள்
Kalutara
By Mayuri
களுத்துறை தெற்கு கடற்கரையில் ஆறு டொல்பின்கள் கரை ஒதுங்கியுள்ளன.
கரையொதுங்கியுள்ள 6 டொல்பின்களும் ஏதேனும் விபத்திற்கு உள்ளாகியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு திணைக்களத்தின் கால்நடை வைத்திய பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், களுத்துறை கடற்கரை இந்த நாட்களில் கொந்தளிப்பாக காணப்படுவதாக உயிர்காப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.



31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US