திருகோணமலை-உப்பாறு கடற்கரையில் இறந்த நிலையில் டொல்பின்!
Trincomalee
Fish
By Kiyas Shafe
திருகோணமலை -கிண்ணியா பொலிஸ் பிரிவிலுள்ள உப்பாறு கடற்கரையில் இறந்த நிலையில் டொல்பின் மீனொன்று இன்று (08.2.2026) பகல் கரையொதுங்கியுள்ளது.
இந்த டொல்பின் மீனானது சுமார் 5அடி நீளம் கொண்டதாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பட்டதாரிகள் ஆசிரியர் சேவையில் உள்ளீர்ப்பதற்கான வெளியிடப்பட்ட வர்த்தமானியில் கிழக்கு மாகாணம் புறக்கணிப்பு
இறந்த நிலையில் டொல்பின்
இது எவ்வாறு உயிரிழந்தது என இதுவரை சரியாக கண்டறியப்படவில்லை.எனினும் கடலில் இறந்த நிலையில் கரையொதுங்கியிருக்கலாமென தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு கடந்த மாதம் வெருகல் -இலங்கைத்துறை முகத்துவாரம் கடற்கரையில் இறந்த நிலையில் டொல்பின் மீனொன்று கரையொதுங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
தமிழர் விட்டுக்கொடுப்பு அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் 8 மணி நேரம் முன்
ஹார்முஸ் நீரிணையில் புதிய சேவை கட்டணம்: நட்பு நாடுகளுக்கு சிறப்பு சலுகை வழங்கும் ஈரான் News Lankasri
ஜனநாயகன் திரைப்படத்தில் இத்தனை காட்சிகள் நீக்கப்படுகிறதா? வெளிவந்த தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி Cineulagam
விரைவில் திருமணம் செய்யப்போகும் அனிருத் - காவ்யா மாறனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Cineulagam
பிரித்தானியாவில் காணாமல் போன 2 இளைஞர்கள்: காரில் சடலமாக மீட்பு: பொலிஸார் வழங்கிய தகவல் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US