அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவில் பதிவான மாற்றம்
வர்த்தக வங்கிகளில் இன்று ( 18) அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி நிலையாக உள்ளது.
அதன்படி, செலான் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 287. 85 முதல் ரூ. 287.50 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 295.35 முதல் ரூ. 295 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி
NDB வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 288.25 முதல் 287.85 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 298.25 முதல் 297.85 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
கொமர்ஷல் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி மாற்றமின்றி ரூ. 286.51 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி மாற்றமின்றி 296.25 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
சம்பத் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி 287.50 ரூபா மற்றும் 296.50 ரூபா முறையே பதிவாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
