இன்றைய நாணய மாற்று விகிதம்
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(11.11. 2024) அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
இன்றைய நாணய மாற்று விகிதம்
இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 297.15 ரூபாவாகவும், கொள்வனவு விலை 288.16 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 214.79 ரூபாவாகவும், கொள்வனவு விலை 205.79 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 320.29 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 307.38 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 385.42 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 370.85 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
you may like this

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam

Ethirneechal: வீட்டிற்கு திரும்பிய மருமகள்கள்! கதிரை அறைந்த விசாலாட்சி... எதிர்பாராத திருப்பம் Manithan
