24 மணித்தியாலங்களுக்குள் இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த ஒரு வருடத்திற்கு பின்னர் நேற்றையதினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதியானது 300 ரூபாவிற்கும் கீழ் பதிவாகியிருந்தது.
டொலரின் பெறுமதி
இந்த நிலையில், இன்றைய தினம் அந்த பெறுமதி மீண்டும் 300 ரூபாவை அடைந்துள்ளது.
இதன்படி, இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ நாணயமாற்று விகிதங்களுக்கு அமைவாக அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி இன்று முறையே 291.94 ரூபாவாகவும், 301.16 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
எனினும், நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி முறையே 290.30 ரூபாவாகவும், 299.35 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan
