வலுவிழக்கும் அமெரிக்க டொலர்
நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(22.03.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (22.03.2024) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 308.69 ரூபாவாகவும், கொள்வனவு விலை 298.99 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலரின் பெறுமதி
மேலும், அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை விலை 203.70 ரூபாவாகவும், கொள்வனவு விலை 193.47 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 336.21 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 322.56 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், பிரித்தானிய பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 401.99 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 386.49 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
செம மாஸ் வரவேற்பு பெற்றுள்ள கருப்பு திரைப்படம்... சந்தோஷத்தில் சூர்யா வெளியிட்ட செம வீடியோ Cineulagam
CM ஆன விஜய், அதற்கு எதற்கு அது வேண்டும்... மூன்று முடிச்சு சீரியல் நடிகர் நியாஸ் ஓபன் டாக் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் அழகே அழகு மகா சங்கமத்தில் அடுத்து வரப்போகும் பரபரப்பான கதைக்களம்... வீடியோவுடன் இதோ Cineulagam