அமெரிக்க டொலரின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்
நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்றையதினம்(21.11.2023) அமெரிக்க டொலர் மற்றும், இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
இன்றைய நாணய மாற்று விகிதம்
இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (21.11.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 333.14 ரூபாவாகவும், கொள்வனவு விலை 323.05 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 244.63 ரூபாவாகவும், கொள்வனவு விலை 233.91 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 366.92 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 352.37 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 419.30 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 403.32 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

வெறும் வயிற்றில் சுடுநீர்+ நெய் குடிக்கிறீர்களா? 20 நிமிடத்துக்குப் பின் நிகழும் 7 மாற்றங்கள் Manithan

அடேங்கப்பா முதல் நாளில் உலகம் முழுவதும் மாஸ் வசூல் வேட்டை செய்த அஜித்தின் குட் பேட் அக்லி... Cineulagam

தமிழகத்தில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள அஜித்தின் குட் பேட் அக்லி.. எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
