இலங்கையில் இன்று அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்! வெளியானது அறிவிப்பு
Dollar to Sri Lankan Rupee
Sri Lankan rupee
Dollars
By Mayuri
இலங்கையில் இன்று (03.08.2023) அமெரிக்க டொலரொன்று பதிவு செய்துள்ள பெறுமதியை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இலங்கையில் இன்று பதிவான டொலரின் பெறுமதி
மத்திய வங்கியின் இன்றைய நாணயமாற்று விகிதத்தின்படி, அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதியானது 322.2084 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் பெறுமதியானது 308.6091 ரூபாவாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நேற்றைய பெறுமதி
இதேவேளை நேற்றைய தினம் இலங்கையில் டொலரொன்றின் விற்பனை பெறுமதி 322.6856 ரூபாவாக பதிவாகியிருந்தது.
அத்துடன் டொலரொன்றின் கொள்முதல் பெறுமதியானது 309.7055 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.
இந்த நிலையில் டொலரின் பெறுமதியானது இலங்கையில் நேற்றைய தினத்தினை விட இன்று சிறியளவு குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உணவு இறக்குமதி சோதனையை கடுமையாக்கும் இந்தியா! இலங்கை, சீனா, ஜப்பான் சரக்குகள் நிராகரிப்பு News Lankasri
கண்ணீருடன் மாமனார் காலில் விழுந்த மீனா.. அப்படி என்ன சொன்னார்? சிறகடிக்க ஆசை அடுத்த வார ப்ரோமோ Cineulagam
மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரித்தானியாவில் எது பாதுகாப்பான மற்றும் மிக ஆபத்தான பகுதி News Lankasri
அணுகுண்டு வெடித்தால் என்ன ஆகும்? இரண்டாம் உலகப்போரில் உயிர் தப்பிய பெண்ணின் எச்சரிக்கை News Lankasri
2025-இல் பாரிய பண பிரச்சினையை சந்திக்கப்போகும் 3 ராசியினர்... இதுல உங்க ராசி இருந்தா ஜாக்கிரதை! Manithan
Optical illusion: படத்தில் ஆங்கில எழுத்து 'B' களுக்கு நடுவே இருக்கும் இலக்கம் '8' எங்கே உள்ளது? Manithan
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US