இலங்கை வர்த்தக வங்கிகளில் இன்று பதிவான டொலரின் பெறுமதி! கடும் வீழ்ச்சி
இலங்கை வர்த்தக வங்கிகளில் இன்றையதினம் அமெரிக்க டொலரொன்றின் மதிப்பு மேலும் சரிந்துள்ளது.
இன்றைய பெறுமதி
இதன்படி, கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூபா 310.38 ஆகவும் விற்பனை விலை 328 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, ஹட்டன் நஷனல் வங்கி இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூபா 310 ஆகவும் விற்பனை விலை 330 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை அரசாங்கத்தின் இரண்டு பிரதான வங்கிகளான மக்கள் வங்கி இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூ. 312.97 மற்றும் விற்பனை விலை ரூ. 336.65 ஆக பதிவானது.
மேலும், இலங்கை வங்கி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூபா 315 ஆகவும் விற்பனை விலை 335 ரூபாவாகவும் நிர்ணயித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி நேற்று வெளியிட்ட தினசரி மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூபா 318 ஆகவும், விற்பனை விலை ரூ. 335 என்று பதிவு செய்யப்பட்டது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் News Lankasri

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri

இந்தியாவின் மிகவும் படித்த அரசியல்வாதி.., ஐஏஎஸ் வேலையை விட்டுவிட்டு இளம் வயதிலேயே இறந்த நபர் யார்? News Lankasri

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
