டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான(3.2.2026) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 305.83ஆகவும் , விற்பனை பெறுமதி 313.37 ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 416.96 ஆகவும் , விற்பனை பெறுமதி 429.89 ஆகவும் பதிவாகியுள்ளது.
நாணயமாற்று வீதம்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 359.75 ஆகவும் ,விற்பனை பெறுமதி 371.45 ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 222.38 ஆகவும் விற்பனை பெறுமதி 230.42 ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 211.14 ஆகவும் விற்பனை பெறுமதி 220.55 ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 239.01 ஆகவும் விற்பனை பெறுமதி 248.30 ஆகவும் பதிவாகியுள்ளது.
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! Manithan
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri