வலுவடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (18) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று உயர்வடைந்துள்ளது.
இதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 300.60 ரூபாவாகவும், கொள்வனவு விலை 292.00 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
நாணயமாற்று விகிதம்
அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 211.42 ரூபாவாகவும், கொள்வனவு விலை 202.77 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 329.68 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 316.78 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 391.53 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 377.30 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 193.59 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 184.37 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri