டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்!
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (11) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 300.51 ஆகவும் விற்பனைப் பெறுமதி 307.96 ஆகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 345.78 ஆகவும் விற்பனைப் பெறுமதி 357.22 ஆகவும் பதிவாகியுள்ளது.
நாணயமாற்று விகிதம்
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 212.80 ஆகவும் விற்பனைப் பெறுமதி 220.62 ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 394.30 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 406.73 ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 194.04 ஆகவும் விற்பனைப் பெறுமதி 203.17 ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 228.94 ஆகவும் விற்பனைப் பெறுமதி 238.07 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது News Lankasri
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan
சூப்பர் சிங்கர் 11 புகழ் சரண் ராஜாவா இது, ஹேர் ஸ்டைல் மாற்றி ஆளே மாறிவிட்டாரே.... செம லுக் பாருங்க Cineulagam