தொடர்ந்து உயரும் டொலரின் பெறுமதி! கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ள இலங்கை ரூபா
Dollar to Sri Lankan Rupee
Commercial Bank
People's Bank
Economy of Sri Lanka
Dollars
By Chandramathi
இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (08.08.2023)அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளது.
மக்கள் வங்கியின் கூற்றுப்படி,நேற்றுடன் ஒப்பிடுகையில் 312. 39 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 313. 37ரூபாவாக அதிகரித்துள்ளது.
இதேவேளை விற்பனை விலை 327.76 ரூபாவிலிருந்து 328.78 ரூபாவாக அதிகரித்துள்ளது.
டொலரின் பெறுமதி அதிகரிப்பு
கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி,அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 312.75 ரூபாவிலிருந்து 313.51 ரூபாவாகஅதிகரித்துள்ளது.
இதேவேளை விற்பனை விலை 328 ரூபாவாக மாறாமல் உள்ளது.
மேலும் சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலை முறையே 316 மற்றும் 328 ரூபாவாக மாறாமல் உள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
2025-இல் பாரிய பண பிரச்சினையை சந்திக்கப்போகும் 3 ராசியினர்... இதுல உங்க ராசி இருந்தா ஜாக்கிரதை! Manithan
அணுகுண்டு வெடித்தால் என்ன ஆகும்? இரண்டாம் உலகப்போரில் உயிர் தப்பிய பெண்ணின் எச்சரிக்கை News Lankasri
ஜேர்மனியில் பிரித்தானிய போர்க்கப்பலை பின்தொடர்ந்த டிரோன்கள்., அதிகரிக்கும் உலகப் போர் பதற்றம் News Lankasri
Optical illusion: படத்தில் ஆங்கில எழுத்து 'B' களுக்கு நடுவே இருக்கும் இலக்கம் '8' எங்கே உள்ளது? Manithan
கண்ணீருடன் மாமனார் காலில் விழுந்த மீனா.. அப்படி என்ன சொன்னார்? சிறகடிக்க ஆசை அடுத்த வார ப்ரோமோ Cineulagam
மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரித்தானியாவில் எது பாதுகாப்பான மற்றும் மிக ஆபத்தான பகுதி News Lankasri
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US