டொலரின் பெறுமதியில் கடும் வீழ்ச்சி! இலங்கையில் வாகனங்களின் விலை குறித்து வெளியான அறிவிப்பு
அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்தாலும் வாகனங்களின் விலை குறையாது என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படாவிடின் வாகன விலைகள் தொடர்ந்தும் அதிகரிக்கும் என அதன் தலைவர் இந்திக்க சம்பத் சிங்கள ஊடகம் ஒன்றிடம் தெரிவித்தார்.
விலைகள் அதிகரிப்பு
பயன்படுத்திய சில வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளதாகவும், அதற்கேற்ப அவற்றின் விலைகளும் அதிகரித்துள்ளதாகவும் வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 2 நாட்கள் முன்

ரோலெக்ஸ் சூர்யாவை தூக்கி சாப்பிடும் அளவிற்கு லியோ படத்தில் களமிறங்கும் கேமியோ.. யார் நடிக்கிறார் தெரியுமா Cineulagam

மகனின் உயிர் பிரிந்த நேரத்தில் மருத்துவ ஊழியர்களின் அருவருப்பான செயல்., பெற்றோர் வேதனை News Lankasri

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri

56 வயதாகும் நடிகை நதியாவா இது?- புகைப்படம் பார்த்து இந்த வயதிலும் இப்படியா, ஆச்சரியத்தில் ரசிகர்கள் Cineulagam
