இலங்கை வர்த்தக வங்கிகளில் நாளுக்கு நாள் ரூபாவின் பெறுமதியில் ஏற்படும் மாற்றம்
இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (28.06.2023) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்று (28.06.2023) பெரும்பாலும் நிலையானதாக உள்ளது.
மக்கள் வங்கியின் கூற்றுப்படி, நேற்றுடன் ஒப்பிடுகையில் 299.74 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 300.71 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இதேவேளை விற்பனை விலை 317.47 ரூபாவிலிருந்து 318.51 ரூபாவாக அதிகரித்துள்ளது.

சம்பத் மற்றும் கொமர்ஷல் வங்கி
கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலை மாற்றமின்றி முறையே 298.90 மற்றும் 316 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும் சம்பத் வங்கியிலும், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலை மாறாமல் முறையே 300 மற்றும் 315 ரூபாவாக பதிவாகியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
குணசேகரன் அடுத்த திட்டம், மதிவதனியை பார்க்க வந்த ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam