இலங்கையில் இன்று பதிவாகியுள்ள அமெரிக்க டொலரின் பெறுமதி! மத்திய வங்கி அறிவிப்பு
Central Bank of Sri Lanka
Dollar to Sri Lankan Rupee
Sri Lankan rupee
Sri Lanka Economic Crisis
Qatar
By Mayuri
இன்றைய தினத்திற்கான நாணயமாற்று வீதத்தினை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
அதன்படி இலங்கையில் அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதியானது 355.68 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதியானது 366.57 ரூபாவாக காணப்படுகிறது.
இலங்கையில் இன்று அதிகரித்துள்ள அமெரிக்க டொலரின் பெறுமதி! வெளியானது அறிவிப்பு |
ஸ்ரேலிங் பவுண்ட்
ஸ்ரேலிங் பவுண்டொன்றின் கொள்முதல் பெறுமதியானது 444.98 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை விற்பனை பெறுமதியானது 462.79 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
குவைத் தினார் மற்றும் கட்டார் ரியால்
குவைத் தினாரின் பெறுமதியானது 1175.78 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை கட்டார் ரியாலொன்றின் பெறுமதியானது 98.64 ரூபாவாக காணப்படுகிறது.


பாகிஸ்தானுக்கு அடுத்த அதிர்ச்சி., இந்தியக கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு News Lankasri

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US