டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்...! வெளியான தகவல்
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (13.10.203) நாணய மாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 318 ரூபா 08 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 328 ரூபா 82 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 387 ரூபா 20 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 403 ரூபா 09 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
நாணய மாற்று விகிதம்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 333 ரூபா 81 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 348 ரூபா 87 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது. கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 230 ரூபா 96 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 241 ரூபா 96 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 199 ரூபா 66 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 210 ரூபா 06 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 231 ரூபா 07 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 241 ரூபா 83 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam