தொடர்ந்து உயரும் அமெரிக்க டொலரின் பெறுமதி
Central Bank of Sri Lanka
Dollar to Sri Lankan Rupee
Sri Lankan rupee
Dollars
By Benat
நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்றையதினம்(12.10.2023) அமெரிக்க டொலரின் பெறுமதி மீண்டும் அதிகரித்துள்ளது.
இன்றைய நாணய மாற்று விகிதம்
இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (12.10.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 328.82 ரூபாவாகவும், கொள்வனவு விலை 318.06 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 243.61 ரூபாவாகவும், கொள்வனவு விலை 232.66 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 351.50 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 336.50 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 406.82 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 391.00 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
மாஸ் காட்டிய விஜய், முக்கிய இடத்தில் ரஜினியின் ஜெயிலர் படத்தை பீட் செய்த கோட்... எவ்வளவு வசூல் தெரியுமா? Cineulagam
மொத்த குடும்பத்தின் முன் உண்மை உடைத்த மீனா..விழி பிதுங்கி பார்க்கும் கோமதி- பரபரப்பான காட்சி Manithan
தளபதி கடைசி படத்தை இயக்கும் ஹெச். வினோத்தை கொலை செய்வேன்.. தைரியமாக கூறிய இயக்குனர் பார்த்திபன் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US