டொலர் வருவாய் ஈட்டும் வர்த்தகர்களுக்கு ஜனாதிபதி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Fuel Price In Sri Lanka Anura Kumara Dissanayaka Tourism
By Laksi Mar 17, 2026 04:07 PM GMT
Report

அமெரிக்க டொலர்களில் வருமானம் ஈட்டும் வர்த்தக நிறுவனங்கள், தமக்குத் தேவையான எரிபொருளைத் தாமே இறக்குமதி செய்து கொள்ளலாம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அதனை சுற்றுலா மற்றும் ஏற்றுமதித் துறைகளுக்கு விற்பனை செய்வதற்குத் தற்காலிக அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டு மக்களுக்காக இன்றையதினம்(17.3.2026) வழங்கிய செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இலங்கையில் சமையல் எரிவாயுவை தடையின்றி விநியோகிக்க அரசு அதிரடி நடவடிக்கை

இலங்கையில் சமையல் எரிவாயுவை தடையின்றி விநியோகிக்க அரசு அதிரடி நடவடிக்கை

எரிவாயுத் தட்டுப்பாடு 

மேலும், இந்த திட்டம் நாளை (18) முதல் நடைமுறைக்கு வரும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாங்கள் ஒரு எரிவாயுக் கப்பலுக்கும் உத்தரவிட்டுள்ளோம், அது நாளை அல்லது நாளை மறுநாள் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, எரிவாயுத் தட்டுப்பாடு ஏற்படாது” எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

யாழ். பல்கலையில் பறக்கவிடப்பட்ட கறுப்புக்கொடி:மூன்று மாணவர்கள் விசாரணைக்கு அழைப்பு

யாழ். பல்கலையில் பறக்கவிடப்பட்ட கறுப்புக்கொடி:மூன்று மாணவர்கள் விசாரணைக்கு அழைப்பு

4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US