மோடி அமைதிக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவரா! காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கேள்வி

Sri Lankan Tamils Vavuniya Sri Lanka Politician Narendra Modi Sri Lankan political crisis
By Shan Mar 22, 2023 03:15 PM GMT
Report

பிரதமர் மோடி அமைதிக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவரா என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் இன்று (22.03.2023) இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே வடக்கு கிழக்கு தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

மோடி அமைதிக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவரா! காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கேள்வி | Does Modi Deserve Nobel Peace Prize

கொல்லைப்புறத்தில் தமிழர்கள்

மோடியின் கொல்லைப்புறத்தில் தமிழர்கள் தவிக்கும் போது, பிரதமர் மோடி அமைதிக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவரா.

காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளை கண்டறியவும் எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களை காப்பாற்றவும் தமிழ் இறையாண்மைக்காகவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை பெறுவதற்கான எமது தொடர்ச்சியான போராட்டத்தின் 2222 நாள் இன்று.

பிரதமர் மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைப்பது வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்கள் எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது.

அமைதிக்கான நோபல் பரிசுக்கான 'மிகப்பெரிய போட்டியாளராக' பிரதமர் நரேந்திர மோடி இருப்பதாக வதந்திகள் பரவி வருகின்றன. ஆனால், இது பொய்யான செய்தி என்று நோர்வே நோபல் கமிட்டியின் துணைத் தலைவர் அஸ்லே டோஜே தெரிவித்துள்ளார்.

தமிழர்களை தொடர்ந்து இனப்படுகொலை

அமைதிக்கான நோபல் பரிசு வரலாறு என்ன கூறுகிறது என்றால், போரிடும் நாடுகளை அல்லது இனங்களை அமைதிக்கு கொண்டு வருவதற்கு அல்லது ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுதந்திரத்தை கொண்டு வர பாடுபட்டவர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டுள்ளது.

மோடி அமைதிக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவரா! காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கேள்வி | Does Modi Deserve Nobel Peace Prize

எடுத்துக்காட்டாக, மண்டேலா, டெஸ்மண்ட் டுட்டு, மெனாகம் பெகின், அன்வர் சதாத், ஜோஸ் ராமோஸ்-கோர்டா மற்றும் பலர்.

1971 ஆம் ஆண்டு எட்டு மாதங்களில் கிழக்கு பாகிஸ்தானில் வங்காள இனத்தவர்களுக்கு எதிராக பாகிஸ்தான் படைகள் கட்டவிழ்த்து விட்ட படுகொலை, வேண்டுமென்றே இடம்பெயர்தல் மற்றும் திட்டமிட்ட பாலியல் துஷ்பிரயோகம்  ஆகியவை மாதத்திற்கு சராசரியாக 375,000 பேரைக் கொன்றன.

இறுதியில், 3 மில்லியன் பேர் இறந்தனர். கிழக்கு பாகிஸ்தானில் நடந்த இனப்படுகொலை, பிரதமர் இந்திரா காந்தியை கிழக்கு பாகிஸ்தானின் மீது படையெடுக்க வைத்தது. இறுதியில் பாகிஸ்தான் இராணுவம் இந்திய இராணுவத்திடம் சரணடைந்தது.

மேற்கு பாகிஸ்தானில் இருந்து கிழக்கு பாகிஸ்தானை விடுவித்ததற்காக இந்திரா காந்திக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்திருக்க வேண்டும்.

ஆனால் மோடி அவர்கள் எங்கள் தாயகத்தில் தமிழர்களை தொடர்ந்து இனப்படுகொலையில் இருந்து காப்பாற்ற எதையும் செய்யவில்லை.

மோடி அமைதிக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவரா! காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கேள்வி | Does Modi Deserve Nobel Peace Prize

மோடி இலங்கைக்கு வருகை தந்த போது தமிழர்களுக்கு கூட்டுறவு கூட்டாட்சியை பெற்று தருவதாக உறுதியளித்தார். தமிழர்களின் நிலைமையை மேம்படுத்த பிரதமர் மோடி எதுவும் செய்யவில்லை.

தமிழ் இறையாண்மை

காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களைக் கண்டுபிடித்து, தமிழ் அரசியல் கைதிகள் என்று அழைக்கப்படும் அனைவரையும் விடிவித்து மேலும் இனப்படுகொலை, பாலியல் துஷ்பிரயோகம், கடத்தல், இராணுவ ஆக்கிரமிப்பு, நில அபகரிப்பு.

மோடி அமைதிக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவரா! காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கேள்வி | Does Modi Deserve Nobel Peace Prize

மற்றும் இந்து கோவில்கள் இடிப்பு, இந்து கோவில்களை இடித்து புத்த கோவில்கள் கட்டுதல், சிங்கள உளவு முகவர்கள் மூலம் தமிழர்களை கொடுமைப்படுத்துதல் மற்றும் தமிழர்களின் வீடு மற்றும் பண்ணைகளை ஆக்கிரமித்தல் ஆகியவற்றிலிருந்து விடுவிக்கும் வரை பிரதமர் மோடி அமைதிக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவர் அல்ல என்று காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் தாய்களாகிய நாங்கள் கூறுகிறோம்.

இந்திய பிரதமர் மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதை நாங்கள் விரும்புகிறோம்.

நோபல் பரிசை பெறுவதற்கு, மோடி தமிழர்களை அடக்குமுறை மற்றும் ஆக்கிரமிப்புகளில் இருந்து விடுவித்து தமிழர்களுக்கு தமிழ் இறையாண்மையைப் பெற்றுத் தர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Montreal, Canada

23 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, கொழும்பு, யாழ்ப்பாணம்

23 Oct, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, வற்றாப்பளை, Ajax, Canada

18 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, பேராதனை, கொழும்பு, Fredericton, Canada, Toronto, Canada

08 Oct, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கருங்காலி, அராலி வடக்கு

28 Oct, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தாவடி, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
20ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, சுதுமலை, Pickering, Canada

23 Oct, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், மீசாலை

13 Nov, 2015
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Wuppertal, Germany

08 Nov, 2010
மரண அறிவித்தல்

அரியாலை, Stuttgart, Germany, Mont-de-Marsan, France

15 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Villeneuve-Saint-Georges, France

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, Markham, Canada

23 Oct, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

19 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நந்தாவில், கொக்குவில், Montreal, Canada

23 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

19 Oct, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, ஜேர்மனி, Germany

22 Oct, 2009
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

20 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி வடக்கு

01 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், முல்லைத்தீவு, வவுனியா

21 Oct, 2015
25ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Trichy, British Indian Ocean Terr., கம்பளை

27 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Altendorf, Switzerland

19 Oct, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US