வைத்தியர் ஷாபிக்கு முழுமையான சுதந்திரத்தை அளித்த நீதிமன்ற தீர்ப்பு
Kurunegala
Sri Lanka
North Western Province
By Dev
விசேட வைத்திய நிபுணர் ஷாபி சிஹாப்தீன், அவர் மீது சுமத்தப்பட்ட சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
குருநாகல் நீதவான் நீதிமன்றமே அவரை விடுவித்து நேற்றையதினம் (06.11.2024) தீர்ப்பளித்துள்ளது.
வைத்தியர் ஷாபி மீது, சந்தேகத்திற்கிடமான முறையில் சொத்துக்களை குவித்தமை, சட்டவிரோத கருத்தடை அறுவை சிகிச்சை செய்தல் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.
சட்டரீதியான போராட்டங்கள்
இதனையடுத்து, நீண்டகால சட்டரீதியான போராட்டங்களின் பின்னர் ஷாபி முழுமையாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழ்த் தேசியத்தின் சீர்குழைப்பும் பதவிப் போட்டியும் 7 மணி நேரம் முன்
முதன்முறையாக தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா... கியூட் க்ளிக்ஸ் Cineulagam
Bigg Boss: சிறுவயதில் பிரிந்து சென்ற பெற்றோர்.... வாழ்க்கையை உடைத்த சோசியல் மீடியா! கண்ணீரில் அன்ஷிதா Manithan
மீனா விஷயத்தில் அண்ணாமலை சொன்ன விஷயம், வெளியே செல்ல முடிவு எடுத்த விஜயா... பரபரப்பான சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
தனுஷின் புதுக்கோட்டையில் இருந்து சரவணன் பட நடிகையை நியாபகம் இருக்கா?.. லேட்டஸ்ட், ஆளே மாறிட்டாரே Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US