இனவாதிகளுக்கு பலத்த அடி கொடுத்த வைத்தியர் ஷாபி! 30 செக்கன்களில் காப்பாற்றப்பட்ட 2 உயிர்கள்

Sri Lanka Sri Lankan Peoples Easter Attack Sri Lanka Channel 4 Easter Attack
By Sajithra May 02, 2026 10:41 PM GMT
Report

ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் அதிகம் பேசப்பட்ட, குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் பெண் நோயியல் பிரிவின் விசேட வைத்தியர் தான் ஷாபி ஷிஹாப்தீன்.

வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் இந்த பெயரை அறியாதவர்கள் யாரும் இல்லை என்றே கூறலாம்.

குருநாகல் போதனா வைத்தியசாலையில் மகப்பேறு மற்றும் மகப்பேறியல் தொடர்பான சிரேஷ்ட அதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருந்த இவர் சில அரசியல்வாதிகளாலும் ஊடகங்களாலும் பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகினார்.  

இந்நிலையில், வைத்தியர் ஷாபி, 30 வினாடிகளில் 2 உயிர்களைக் காப்பாற்றியுள்ளார் என்பது போன்ற செய்திகள், ஒரு மருத்துவராக அவர் காட்டிய மனிதாபிமானத்தையும் அர்ப்பணிப்பையும் பறைசாற்றுகின்றன.

இனவாத அரசியல் என்பது நாட்டின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை என்பதை உணர்த்திய இந்தச் சம்பவம், எதிர்காலத்தில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.

பழிவாங்கல்களுக்குப் பிறகும் சளைக்காமல் தனது மருத்துவ சேவையைத் தொடரும் அவர், இனவாதிகளின் முகத்தில் விழுந்த பலத்த அடியாகவே இது  பார்க்கப்படுகிறார்.

இது உள்ளிட்ட பல அரசியல் நகர்வுகளை ஆராய்கின்றது நியூஸ் இன்சைக்ட் நிகழ்ச்சி, 

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றம்!

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றம்!

திறைசேரி செயலாளர் பதவி நீக்கப்படுகிறாரா: ஜனாதிபதி அநுரவிற்கும் சிக்கல் - அவரின் பதவியும் பறிபோகுமா..!

திறைசேரி செயலாளர் பதவி நீக்கப்படுகிறாரா: ஜனாதிபதி அநுரவிற்கும் சிக்கல் - அவரின் பதவியும் பறிபோகுமா..!

திருகோணமலை பிரதான வீதியில் விபத்து: முதியவர் பலி! மூவர் வைத்தியசாலையில்

திருகோணமலை பிரதான வீதியில் விபத்து: முதியவர் பலி! மூவர் வைத்தியசாலையில்

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US