வைத்தியர் அர்ச்சுனா - சஜித் சந்திப்பின் பின்னணியில் மறைந்துள்ள கபட நாடகம்
தமிழ் மக்களின் வாக்குகளை குறிவைத்தே வைத்தியர் அர்ச்சுனாவை சஜித் பிரேமதாச சந்தித்துள்ளதாக பொது மகன் ஒருவர் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வைத்தியர் அர்ச்சுனா ஊழலுக்கு எதிராக தனி ஒருவராக போராடியமையினால் தமிழ் மக்களின் ஆதரவு அவருக்கு முழுமையாக காணப்படுகின்றது.
எனவே, இதனை மையமாக கொண்டு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை குறிவைத்து சஜித் பிரேமதாச தன்னுடன் நாடாளுமன்றத்திற்கு வைத்தியர் அர்ச்சுனாவை அழைத்து சென்றுள்ளதாக குறித்த நபர் தெரிவித்துள்ளார்.
மேலும், வைத்தியர் அர்ச்சுனாவை சஜித் பிரேமதாச சந்தித்தமைக்கான பின்னணியில் மறைந்துள்ள காரணங்களை வெளிப்படுத்துகிறது பின்வரும் காணொளி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam
