யாழில் பெண் வேட்பாளரை அவமதித்த வைத்தியர் அர்ச்சுனா! எழுந்துள்ள விமர்சனம்
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் மற்றொரு கட்சியின் பெண் வேட்பாளரை கடுமையாக தூற்றி அவரது துண்டறிக்கையை கைதுடைத்து கேலி செய்து மிகவும் அருவருக்கத்தக்க செயலை மருத்துவர் இரா. அர்ச்சுனா செய்துள்ளமை சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (20) யாழ்ப்பாணம் நகரில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றுள்ளது.
பெண் வேட்பாளர்
ஒரு பெண் வேட்பாளரை மரியாதை இல்லாமல் வார்தைகளால் பேசியதுடன் அவரது துண்டு பிரசுரத்தை கிழித்து முகம் மற்றும் வாய் துடைத்து கேலி செய்தமை தொடர்பிலான வீடியோ காட்சி ஒன்றே இவ்வாறு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
இதற்கமைய பெண் வேட்பாளரை அருவருக்கத்தக்க வகையில் நடத்திக்கொண்ட மருத்துவர் இரா.அர்ச்சுனாவின் செயலை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




Super Singer: தொகுப்பாளினி பிரியங்காவின் மானத்தை காப்பாற்றிய சிறுமி... பிரமிப்பில் நடுவர்கள் Manithan

தமிழகத்தில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள அஜித்தின் குட் பேட் அக்லி.. எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam

வெறும் வயிற்றில் சுடுநீர்+ நெய் குடிக்கிறீர்களா? 20 நிமிடத்துக்குப் பின் நிகழும் 7 மாற்றங்கள் Manithan
