மக்களை மேலும் சிரமங்களுக்கு உள்ளாக்க வேண்டாம் - நிதியமைச்சர் பசில்
Corona virus
Covid 19
Basil rajapaksha
By Steephen
தொற்று நோய் காரணமாக மக்கள் சிரமங்களுக்கு உள்ளாகி இருப்பதால், அவர்களை மேலும் சிரமங்களுக்கு உள்ளாக்க வேண்டாம் என நிதியமைச்சர் பசில் ராஜபக்ச கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகளுடன் அலரி மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மக்களுக்கு மிகவும் சிறந்த சேவையை வழங்குவது இந்த சந்தர்ப்பத்தில் சகல மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச ஊழியர்களின் கடமை எனவும் அவர் கூறியுள்ளார்.
அனைத்து துறைகளிலும் ஊழல் மோசடிகள் மற்றும் வீண் விரயத்தை குறைக்க வேண்டும் எனவும் நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Mrs. M. Angaleeswari
4.8 52 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
மீனாவால் அண்ணாமலை உயிருக்கு ஆபத்து.. விஜயாவின் சதியா இது! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
மன்னிப்பு கேட்ட குணசேகரன்.. அதிர்ச்சியில் ஜனனி.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
வானதியை திருமணம் செய்துகொள்ள தயங்கும் பாண்டியன்.. நிலா தான் காரணமா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US