வன்முறைகளுக்கு இடமளிக்க வேண்டாம்: சுமந்திரன் வேண்டுகோள்
M A Sumanthiran
SL Protest
By Jenitha
தயவு செய்து அமைதி காக்கவும் எனவும் வன்முறைகளை அனுமதிக்கக்கூடாது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமது முகநூல் பதிவொன்றின் ஊடாக அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தயவு செய்து அமைதி காக்கவும். அகிம்சை எதிர்ப்புதான் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. தயவு செய்து எந்த விதமான வன்முறைகளிலும் ஈடுப்படாது விலகி இருங்கள்.
தயவுசெய்து நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். அகிம்சைப் போராட்டத்தால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.8 212 Reviews
அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை உருவாக்கும் பாகிஸ்தான் - உளவுத்துறை எச்சரிக்கை News Lankasri
பணம் திருடியதால் ஜெயிலில் அடிவாங்கிய சோழன், நிலா உடனே செய்த காரியம்.. அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US