தமிழகம் முழுவதும் வெடித்துள்ள ஆர்ப்பாட்டம்! காங்கிரஸ் கட்சியினர் மீது திமுகவினர் தாக்குதல் - மயிலாடுதுறையில் பரபரப்பு

Tamil nadu Chennai Tamil Nadu Election 2026 TVK
By Dhayani May 08, 2026 09:35 AM GMT
Report

தவெக தலைவர் விஜய்யை ஆட்சியமைக்க அழைக்க மறுக்கும் ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், விஜய் கட்சிக்கு ஆதரவாக மயிலாடுதுறையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தமிழக அரசியலில் குழப்பம்! த.வெ.க தலைவர் விஜயின் உயிருக்கு ஆபத்து - பொலிஸில் முறைப்பாடு

தமிழக அரசியலில் குழப்பம்! த.வெ.க தலைவர் விஜயின் உயிருக்கு ஆபத்து - பொலிஸில் முறைப்பாடு

மயிலாடுதுறையில் பரபரப்பு

திமுக கூட்டணியில் இருந்து 5 இடங்களை வென்றுவிட்டு தற்போது தவெகவுக்கு ஆதரவுகொடுத்ததால் திமுகவினர் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

தமிழகம் முழுவதும் வெடித்துள்ள ஆர்ப்பாட்டம்! காங்கிரஸ் கட்சியினர் மீது திமுகவினர் தாக்குதல் - மயிலாடுதுறையில் பரபரப்பு | Dmk Attacked Congress Members Tamilnadu

காங்கிரஸ் மாவட்ட தலைவர் பானு சேகர் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு தமிழக ஆளுநர் மற்றும் பாஜகவை கண்டித்து கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

இதன்போது திமுகவினர் காங்கிரஸ் கட்சி கொடிகளை வீதியில் வீசி திமுகவினரும் கோஷம் எழுப்பி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

திமுகவினர் தாக்குதலில் இருந்து தப்பிக்க காங்கிரஸ் கட்சியினர் வாகனங்களில் ஏறி தப்பியோடியுள்ள நிலையில், இந்த சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் சந்தேகம்! விரையும் முக்கிய அதிகாரிகள் - பொலிஸ் மோப்ப நாய்களும் வரவழைப்பு

கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் சந்தேகம்! விரையும் முக்கிய அதிகாரிகள் - பொலிஸ் மோப்ப நாய்களும் வரவழைப்பு

அரச நிறுவனங்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவுறுத்தல்

அரச நிறுவனங்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவுறுத்தல்

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US