வவுனியாவில் கட்டாக்காலி கால்நடைகளினால் போக்குவரத்திற்கு இடையூறு
Vavuniya
Sri Lanka
By Shan
வவுனியா நகரசபை மற்றும் பிரதேச சபைக்குட்பட்ட வீதிகளில் கட்டாக்காலி மாடுகளால் மக்கள் போக்குவரத்து மேற்கொள்வதில் பெரும் சிரமத்தினை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
மழை ஆரம்பித்துள்ள நிலையில் நெளுக்குளம், பட்டாணிச்சூர், வேப்பங்குளம், குளுமாட்டுச்சந்தி, பூந்தோட்டம் மற்றும் வவுனியா நகர் போன்ற பல்வேறு பகுதிகளில் இரவு மற்றும் காலை வேளைகளில் கட்டாக்காலி மாடுகள் நடு வீதிகளில் படுத்துறங்குவதனால் போக்குவரத்து அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இதன் காரணமாக விபத்துகள் ஏற்பட்டு பலர் வைத்தியசாலைகளிலும் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
எனவே, கட்டாக்காலி மாடுகளை பிடித்து போக்குவரத்துக்களை இடையூறுகள் இன்றி
மேற்கொள்வதற்கு உதவி செய்யுமாறு பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.



Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US