புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப்பணியகத்தின் உயரதிகாரிகள் பதவி நீக்கம்
Government Employee
Sri Lanka
Government Of Sri Lanka
By Sivaa Mayuri
புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் இரண்டு உயர் அதிகாரிகள் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் அந்தந்த பதவிகளில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பணி நீக்கம்
அதன்படி, பணியகத்தின் தலைவர் பணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் அதன் இயக்குனர் நாயகம், கட்டாய விடுப்பில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் ஊழல் விடயம் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Baakiyalakshmi: நிஜமாவே Pregnant-டா இருக்கீங்களா? உண்மையறிந்து உச்சக்கட்ட அதிர்ச்சியில் பாக்கியா Manithan
அதிகரித்துவரும் போர் அச்சுறுத்தல்கள்... பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் முக்கிய அறிவிப்பு News Lankasri
10 -ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியின் தோற்றத்தை வைத்து கிண்டல்.. பெருகும் ஆதரவு News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US