யாழில் இராணுவத்தினரால் கிருமித் தொற்று நீக்கி விசிறல்
Covid
Jaffna
Corona Virus
By Sumi
யாழ்ப்பாண நகரப் பகுதியில் அண்மையில் அதிகளவானோர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் யாழ்ப்பாண நகரின் பஸார் வீதிப் பகுதியானது இராணுவத்தினரால் நீரூற்றி கழுவப்பட்டு கிருமித் தொற்று நீக்கி விசிறப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது இராணுவத்தின் 51ஆவது படையணி கட்டளை அதிகாரியின் வழிகாட்டலில் 512ஆவது படைப்பிரிவினரால் இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதில் இராணுவத்தின் 51ஆவது படையணியின் தளபதி, 512ஆவது படைப்பிரிவின் தளபதி மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள், இராணுவ வீரர்கள் கலந்து கொண்டிருந்தனர்.


ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 22 மணி நேரம் முன்
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US