வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவுடன் கலந்துரையாடல் நடத்திய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்
Pakistan
By Independent Writer
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மக்ஹ்டூம் ஷா மஹ்மூட் குரேஷி இலங்கையின் வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.
தொலைபேசியின் ஊடாக இந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளதுடன்,இருதரப்பு உறவுகள் குறித்தும் பேசப்பட்டுள்ளது.
அரசியல், வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் கொரோனா பரவல் குறித்த விடயங்களும் இதன்போது பேசப்பட்டுள்ளன.
இலங்கையின் தேசிய சுதந்திரத்தின நிகழ்வுக்காக வாழ்த்து தெரிவிக்கும் முகமாகவே பாகிஸ்தானிய வெளியுறவு அமைச்சர் இலங்கையின் வெளியுறவு அமைச்சருடன் கலந்துரையாடியுள்ளார்.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 6 நாட்கள் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US