கிழக்கு மாகாண ஆளுநர் தலையமையில் கலந்துரையாடல்
Trincomalee
Eastern Province
By H. A. Roshan
Courtesy: H A Roshan
கிழக்கு மாகாண ஆளுநர் .ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல் நேற்று (26) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பொது முகாமையாளர் மற்றும் நடவடிக்கைப் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இராணுவத்தின் வசமுள்ள துயிலும் இல்லங்களை அநுர அரசு விடுவிக்க வேண்டும்… 13 மணி நேரம் முன்
மனமுடைந்து பதிவிட்ட அர்ச்சனா! - பிக் பாஸ் வீட்டில் அருண் பிரசாத் செய்த விஷயத்தால் சர்ச்சை Cineulagam
Optical illusion: கொடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் 'h' எழுத்துக்களில் 'n' எழுத்து எங்கே உள்ளது? Manithan
மூன்றாம் உலகப்போரில் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு இறக்கலாம்... பிரபலம் ஒருவரின் தீர்க்கதரிசனம் News Lankasri
ஆயுதங்கள் மொத்தம் தயார் நிலையில்... மிக இரகசியமான இடத்தில் குவிப்பு: ரஷ்ய அதிகாரி சூசகம் News Lankasri
ரஷ்யாவின் புதிய அணு ஏவுகணையை எதைக்கொண்டும் தடுக்க முடியாது- எச்சரிக்கும் முன்னாள் ஜனாதிபதி News Lankasri
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US