வவுனியா பல்கலைக்கழகத்தின் மீன்பிடி வளாகம் தொடர்பில் கலந்துரையாடல்
Mannar
Discussion
Vavuniya University
By Ashik
வவுனியா பல்கலைக்கழகத்தின் மீன்பிடி வளாகத்தினை மன்னார் மாவட்டத்தில் அமைப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் நேற்று காலை 9 மணியளவில் மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதில் வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி ரி.மங்களேஸ்வரன், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஸ்டான்லி டீமெல் மற்றும் பல்கலைக்கழக பதிவாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US