கன்னியா மீள்குடியேற்றம் சம்மந்தமான கலந்துரையாடல்(Photos)
திருகோணமலை - கன்னியா பகுதியிலுள்ள முஸ்லிம் மக்களின் பூர்வீக இடங்கள் மற்றும் அப்பகுதியில் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்தௌபீக் இன்று(16) அப்பகுதியிலுள்ள மக்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.
யுத்தம் காரணமாக 1987 காலப்பகுதிகளில் கன்னியா கிராமத்திலிருந்து வெளியேறிய மக்கள் பாரிய சவால்களுக்கு பின் படிப்படியாகக் குடியேறி வருகின்றனர்.
இந்நிலையில் அதற்கான சகல வேலைத் திட்டங்களும் திருகோணமலை வலீத் ஹாஜியாரின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விரைவில் இடம்பெயர்ந்த அனைவரையும் மீள் குடியேற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும்
மேற்கொள்ளப்பட்டு வருவதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
கூறியுள்ளார்.


சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri