கிழக்கு மாகாண சபை தலைவர்களுக்கிடையில் விசேட கலந்துரையாடல்
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர தலைமையில், கிழக்கு மாகாண சபையின் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களுக்கான விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நேற்று(17.03.2026) நடைபெற்றுள்ளது.
உலகளவில் ஏற்பட்ட நெருக்கடி நிலை
இதன்போது, தற்போதைய உலகளாவிய நெருக்கடிக்கு பதிலளிக்கும் விதமாக அரசாங்கத்தால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளுக்கு இணங்க, பொதுத் துறைக்குள் உள்ளஅரசாங்க நிறுவனங்களுடனும் பொதுமக்களுடனும் ஈடுபடுவதன் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறிப்பாக, அத்தியாவசிய நடவடிக்கைகளுக்காக அலுவலகங்களைப் பராமரித்தல், கொண்டாட்டங்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் எரிபொருள் நுகர்வு போன்ற பிரச்சினைகள் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் நடைபெற்றன.




பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri
கப்பலை அனுப்புவதாக சொல்லவில்லை... ட்ரம்பின் பேச்சுக்கு உடனடியாக மறுப்பு தெரிவித்த ஸ்டார்மர் News Lankasri
வீட்டிற்கு வந்த மனைவியை பார்த்து பாண்டியன் சொன்ன வார்த்தை, ஷாக்கான கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam