சாவகச்சேரி வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பில் புலனாய்வு விசாரணை
சாவகச்சேரி வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பில் விரைவில் புலனாய்வு விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என குறித்த வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் கோபாலமூர்த்தி ரஜீவ் தெரிவித்துள்ளார்.
ஐபிசி ஊடகப்பிரிவுக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே இதனை கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா இராமநாதன் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வெளிப்படையான கருத்துக்களை வெளிப்படுத்த முடியாது.
அதற்கான விசாரணைகள் முறையாக இடம்பெற்று உண்மைத்தன்மைகள் வெளிக்கொண்டுவரப்படும்.
ஆனால் நான் பதவியேற்றதன் பின்னர் இவாறான குற்றச்சாட்டுக்கள் எதுவும் இடம்பெறவில்லை என்பதை உறுதிப்படுத்துகின்றேன்'' என்றார்.
தொடர்ந்தும் வைத்தியசாலையின் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளித்த அவர்,
தொடர்புடைய செய்திகள்

முகநூல் நேரலைக்கு தடை : ஐந்து வழக்குகளில் வைத்தியர் அர்ச்சுனாவிற்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
