அரச மரியாதையுடன் இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல் நல்லடக்கம்
Tamil Cinema
Bharathiraja
Funeral
By Rukshy
தமிழ் திரையுலகில் இயக்குநர் இமயம் என்று அழைக்கப்பட்ட பாரதிராஜாவின் இறுதிக்கிரியைகள் நடைபெற்று பாரதிராஜாவின் உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்பட்டுள்ளது.
உடல் நலக்குறைவு காரணமாக நேற்று(10.06.2026) அவர் மரணம் அடைந்தார்
பேரவலத்தின் பின்னணியில் வெளிவந்த கோட்டாபயவின் முக்கிய அறிவிப்பு! ஒரே நாளில் சுரேஷ் சலேவிடம் ஏற்பட்ட மாற்றம்
அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
இந்நிலையில், பாரதிராஜாவின் உடலுக்கு பொலிஸார் அணிவகுத்து வந்து 72 குண்டுகள் முழுங்க முழு அரசு மரியாதையுடன் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம், அல்லி நகரத்தில், காட் ரோடு பண்ணைத் தோப்பில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கடந்த 2 நாட்களாக திரைத்துறையினர், இரசிகர்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 4 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US