சுரங்கபாதையினுள் புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து
France
Japan
China
United Kingdom
Afghanistan
By Dhayani
பிரித்தானியாவில் சாலிஸ்பரிக்கு அருகிலுள்ள சுரங்கப்பாதையில் இரண்டு தொடரூந்துகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவம், ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 7.20 மணியளவில், ஆன்டோவர் மற்றும் சாலிஸ்பரி இடையேயான பிஷர்டன் சுரங்கப்பாதையில் இடம்பெற்றுள்ளது.
இரு தொடரூந்துகளும் தடம் புரண்டதில் குறைந்தது 12 பேர் காயமடைந்துள்ளனர். மற்ற பயணிகள் பாதுகாப்பாக சுரங்கப்பாதையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இறப்புகள் மற்றும் சேதாரங்கள் தொடர்பான அதிகாரப்பூர்வமான தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலும் பல உலக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இப்படிக்கு உலகம் தொகுப்பு,
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US