சீன தூதரக விழாவில் டில்வின் சில்வாவுக்கு இராஜதந்திர வரவேற்பு
கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தில் நடைபெற்ற விழாவொன்றில் ஜே.வி.பி. பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவுக்கு இராஜதந்திர வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.
சீனமக்கள் குடியரசின் 80ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் ஒரு விழாவை ஏற்பாடு செய்திருந்தது.
ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள்
குறித்த விழாவின் பிரதம அதிதியாக ஜே;வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா கலந்து கொண்டார்.

அதன்போது சீனத் தூதுவர் மாத்திரமன்றி நிகழ்வில் கலந்து கொண்ட ஏனைய நாடுகளின் ராஜதந்திரிகளும் டில்வின் சில்வாவுக்கு இராஜதந்திர ரீதியிலான வரவேற்பை வழங்கி அவருடன் கருத்துப்பரிமாற்றங்களில் ஈடுபட்டனர்.
குறித்த நிகழ்வில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
நீதிமன்ற தீர்ப்பை அடுத்து சஹ்ரானுடைய விரல் சைகையை காட்டிய குற்றவாளிகள் : நீதிமன்றத்திற்குள் நடந்தது என்ன...!
நான் ஈழத் தமிழ் பெண்..! சமூகவலைத்தளங்களில் அதிர்வை ஏற்படுத்தியுள்ள மைத்ரேயி ராமகிருஷ்ணனின் ஒற்றைவார்த்தை
ஈரானை முற்றிலுமாக அழிப்பதாக மிரட்டல் விடுத்த ட்ரம்ப்: அரண்டுபோன ஐக்கிய நாடுகள் பொதுச் சபை News Lankasri