தினேஷ் சாப்டரின் மரணத்திற்கான காரணம்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
Sri Lanka Police
Colombo
Sri Lanka Police Investigation
Crime
By Benat
மர்மமான முறையில் உயிரிழந்த பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் சாப்டரின் மரணம் தொடர்பான காரணத்தை கண்டறிய நிபுணர் குழுவொன்றை நியமிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
தினேஷ் சாப்டரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறியும் நோக்கில், 5 சட்ட வைத்திய அதிகாரிகள் அடங்கிய நிபுணர் குழுவொன்றை நியமிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதவானின் உத்தரவு
இது தொடர்பான உத்தரவை கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய இன்று அறிவித்துள்ளார்.
இந்தநிலையில், வழக்கு எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பரிசு தொகையை இதற்கு தான் செலவு செய்வேன்.. மேடையிலேயே கூறிய பிக்பாஸ் 8 வின்னர் முத்துக்குமரன் Cineulagam
23 வயதிலேயே பெரும் கோடீஸ்வரர்... முகேஷ் அம்பானியுடன் நெருக்கம்: அவரது தற்போதைய சொத்து மதிப்பு News Lankasri
கொடுங்கனவு முடிவுக்கு வந்தது... ஹமாஸ் விடுவித்த பிரித்தானிய பணயக்கைதியின் தாயார் உருக்கம் News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US