தினேஷ் சாப்டரின் காரை பின் தொடர்ந்த மர்ம வாகனம்! விசாரணையில் வெளிவரும் தகவல்கள்
ஜனசக்தி நிறுவனத்தின் பணிப்பாளர் தினேஷ் சாப்டரின் கொலை தொடர்பில் பல்வேறு பொலிஸ் குழுக்கள் மிகத் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகையில் இக்கொலையில் அவரது நெருங்கிய சகா ஒருவருக்கு தொடர்பு இருக்கலாம் என குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கொலை விசாரணையில் அவரது நெருங்கிய சகா ஒருவருக்கு தொடர்பு இருக்கலாம் என குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கொலை விசாரணையில் இதுவரை சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் மூலம் இது தெரியவந்துள்ளது.
மேலும் சாப்டர் கொலை செய்யப்பட்ட நாளில் அவரது வாகனத்தை சந்தேகத்திற்கிடமான வகையில் வாகனம் ஒன்று பின்தொடர்வதை சி.ஐ.டி புலனாய்வாளர்கள் அவதானித்துள்ளனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
