இலங்கைக்காக தங்கப் பதக்கத்தையும் சுவீகரித்து, உலக சாதனை படைத்த வீரருக்கு பதவி உயர்வு
Shavendra Silva
Sri Lanka
Tokyo
Olympics
By Mayuri
பராலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்று இலங்கைக்கு தங்கப்பதக்கத்தை பெற்றுக் கொடுத்துள்ள இலங்கை வீரருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி தினேஷ் பிரியந்த ஹேரத், சார்ஜன்ட் பதவியில் இருந்து வாரண்ட் அதிகாரி 1ஆக தரமுயர்த்தப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளரின் ஒப்புதலுடன் இராணுவத் தளபதியால் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய F46 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட தினேஷ் பிரியந்த ஹேரத் 67.79 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்துள்ளார்.
இந்த தூரமானது உலக சாதனை புத்தகத்தில் இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 206 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US