வரலாற்றில் இடம்பிடித்த இலங்கை வீரர் - குவியும் வாழ்த்துக்கள்
Tokyo
Olympics
Mahinda Rajapaksha
Gotabaya Rajapaksha
Namal Rajapaksha
By Mayuri
டோக்கியோவில் இடம்பெற்று வரும் பராலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்று இலங்கைக்கு தங்கப்பதக்கத்தை பெற்றுக் கொடுத்து, உலக சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்து வரலாற்றில் இடம்பிடித்துள்ள இலங்கை வீரர் தினேஷ் பிரியந்த ஹேரத்திற்கு இலங்கை ஜனாதிபதி, பிரதமர், விளையாட்டுத்துறை அமைச்சர் உள்ளிட்ட பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதற்கமைய F46 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட தினேஷ் பிரியந்த ஹேரத் 67.79 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்துள்ளார்.
இந்த தூரமானது உலக சாதனை புத்தகத்தில் இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈரானின் எச்சரிக்கை., B-2 பாம்பர் விமானங்களை அனுப்பும் அமெரிக்கா - புதிய கட்டத்திற்கு செல்லும் மோதல் News Lankasri

6 பதுங்கு குழி வெடிகுண்டுகள், 30 Tomahawk ஏவுகணைகள்... ஈரான் அணுசக்தி தளங்களை உருக்குலைத்த ட்ரம்ப் News Lankasri

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தை தாக்கும் ஈரான்? பதற்றத்தில் மத்திய கிழக்கு நாடுகள் News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US