பிரதமர் தாய்லாந்திற்கு விஜயம்
Bandaranaike International Airport
Dinesh Gunawardena
Thailand
By Kamal
பிரதமர் தினேஷ் குணவர்தன தாய்லாந்திற்கு விஜயம் செய்துள்ளார்.
அதிகாரபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் தினேஷ், இன்றைய தினம் தாய்லாந்து புறப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக பயணம்
அவர் இன்றைய தினம் காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணத்தை ஆரம்பித்துள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் தலைமையிலான 11 பேர் அடங்கிய பிரதிநிதிகள் குழுவொன்று, தாய்லாந்தில் உயர் மட்டப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

வெறும் 4 துணிகள் தான் உள்ளது, அப்பா, அம்மா இல்லாமல்.. சரிகமப சீசன் 5 மேடையில் கண்ணீர்விட்ட இலங்கை பெண் சினேகா Cineulagam

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க காதல் திருமணம் தான் செய்வார்களாம்.. யாராலும் தடுக்க முடியாது! Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US