புலம்பெயர் தமிழர்கள் மகிந்தவுக்கு வழங்கிய தண்டனை! கவலையில் திலித் ஜயவீர

Mahinda Rajapaksa Tamil diaspora Dilith Jayaweera NPP Government Carlton House - Tangalle
By Kanthan Sep 13, 2025 11:05 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை புலம்பெயர் தமிழர்கள் மற்றும் பிரிவினைவாதிகள் கொழும்பு விஜேராம வீட்டை விட்டு விரட்டி தண்டனை வழங்கியுள்ளதாக சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

தங்கல்லையில் கால்டன் இல்லத்தில் இன்று(13) மகிந்தவை சந்தித்து கலந்துரையாடிய பின்னர், அக்குரஸ்ஸ தேர்தல் தொகுதியின் விலேஹேன பிரதேசத்தில் சர்வஜன சபையை நிறுவும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.

தொடர்ந்து பெசிய அவர்,

“முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை இல்லாதொழிக்கும் போர்வையில் மகிந்த ராஷபக்சவை பழிவாங்கியுள்ளனர்.

மகிந்தவின் காலில் விழுவதற்காக கால்டன் இல்லத்தில் திரளும் மக்கள் கூட்டம்!

மகிந்தவின் காலில் விழுவதற்காக கால்டன் இல்லத்தில் திரளும் மக்கள் கூட்டம்!

மகிந்த சாதாரண மனிதர்

இந்த நாட்டின் 30 வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த தலைவரை பழிவாங்கும் நோக்கம், இந்த அரசாங்கம் சார்ந்திருக்கும் மற்றும் ஆட்சியமைக்க உதவிய பிரிவினைவாத குழுக்களுக்கும் டயஸ்போராக்களுக்கு இருந்தது.


அதனை அவர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்தனர். அது நடந்துள்ளதாகவே எமக்கு தோன்றுகிறது. எமது நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் பல அரசியல் தலைவர்கள் அநாவசியமாக பொதுச் சொத்துக்களை பயன்படுத்தியுள்ளனர். அதில் மஹிந்த ராஜபக்சவும் அடங்குவார்.

இவை நாம் நன்கறிவோம். ஆனால் நாங்கள் நன்கறிந்த மகிந்த சாதாரண மனிதர். நீண்ட காலம் அரசியலில் ஈடுபட்டுள்ளார்.

அனாவசியமான செலவு

சொத்துக்களுக்காக ஓடியவர் அல்ல. நான் பல்கலைக்கழத்தில் இருந்த நாள் முதல், அவருடன் நெருங்கி பழகியவன்.

புலம்பெயர் தமிழர்கள் மகிந்தவுக்கு வழங்கிய தண்டனை! கவலையில் திலித் ஜயவீர | Dilith Jayaweera Mahinda Rajapaksa

எங்கு போனாலும் கொடுப்பதை சாப்பிட்டு விட்டு கிடைக்கும் வாகனத்தில் சென்று எம்முடன் அரசியலில் ஈடுபட்டவர்.

அனாவசியமான செலவு செய்வதாக சொன்னவர்கள் யாரென்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இதற்கு பின்னால் பல காரணங்கள் உண்டு” எனக் கூறியுள்ளார்.  

செம்மணியும் மன்னாரில் தோண்டப்பட்ட ஒல்லாந்தர் கால எலும்பு கூடுகளா..! கேள்வி எழுப்பும் முன்னாள் கடற்படை அதிகாரி

செம்மணியும் மன்னாரில் தோண்டப்பட்ட ஒல்லாந்தர் கால எலும்பு கூடுகளா..! கேள்வி எழுப்பும் முன்னாள் கடற்படை அதிகாரி

கொழும்பில் பிரபல அரசியல்வாதியின் வீட்டில் மந்திராலோசனை நடத்திய நாமல்

கொழும்பில் பிரபல அரசியல்வாதியின் வீட்டில் மந்திராலோசனை நடத்திய நாமல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US