மூன்று மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்து உயிரிழந்த புலனாய்வு அதிகாரி
and died
By Independent Writer
பிலியந்தலை பாசல் மாவத்தையில் அமைந்துள்ள மூன்று மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்து புலனாய்வுப் பிரிவின் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கண்டி, அலவத்துகொட மாருபனவில் பகுதியில் வசிக்கும் 42 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர் மற்றுமொரு அதிகாரியுடன் மூன்று மாடி கட்டிடத்தை புனரமைத்துக்கொண்டிருக்கும்போது மேல் மாடியில் இருந்து விழுந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
பின்னர் அவர் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
திருமணம் ஆன மூன்றே வருடத்தில் விவாகரத்து செய்கிறாரா பிரபல நடிகர்... டெலிட் செய்த போட்டோஸ் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
திடீரென ஜனனியை தள்ளி அடிக்க சென்ற கதிர்... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US