கடல் வளங்களை அழிக்கும் செயற்பாடுகள் தடை செய்யப்படும் : கடற்தொழில் அமைச்சு

Kilinochchi Sri Lanka Fisherman Ramalingam Chandrasekar
By Sudaron Feb 25, 2026 07:50 AM GMT
Report

கடல் வளங்களை அழிக்கும் செயற்பாடுகளுக்கும் அதே போல கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கு வேட்டு வைக்கும் சகல செயற்பாடுகளையும் தடை செய்வதற்கு பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் முடிவெடுத்திருப்பதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

நேற்று(24.02.2026) பிற்பகல் கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் அழகாபுரி நன்னீர் கடற்றொழிலாளர் சங்க கட்டடத்தினை திறந்து வைத்த பின்னர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் சுரேஷ் சாலே சிஐடியினரால் கைது

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் சுரேஷ் சாலே சிஐடியினரால் கைது

சட்டவிரோதமான அனைத்து தொழில்களும்

தொடர்ந்து தெரிவிக்கையில் இழுவை மடி படகுகளை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபடுபவர்கள் உள்ளனர். அதேபோன்று சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபடுபவர்களும் உள்ளனர்.

கடல் வளங்களை அழிக்கும் செயற்பாடுகள் தடை செய்யப்படும் : கடற்தொழில் அமைச்சு | Destroy Marine Prohibited Ministry Fisheries

நாங்கள் அரசாங்கம் என்ற வகையிலே ஆட்சி பீடத்துக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் கடந்துள்ளது.

இதன் போது நாங்கள் தீர்மானித்திருப்பது சட்டவிரோதமான அனைத்து தொழில்களையும் தடுப்பது என்பதாகும்.

இவ்வாறான சட்டவிரோத தொழில்கள் இயற்கைக்கு ஆபத்தானது கடலுக்கும் ஆபத்தானது. அத்துடன் சிறுகடற் தொழிலாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் அரசாங்கம் விசேட கவனம் எடுத்திருக்கின்றது.

கடலை பாதுகாக்க வேண்டிய தேவை 

றோலர்களை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்டு வருபவர்களை இன்னும் இரண்டு வாரத்துக்குள் அதனை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க இருக்கின்றோம்.

அவர்கள் பக்கத்தில் நியாயமான யோசனைகள் இருக்குமாக இருந்தால் அது பற்றிய யோசனைகள் முன்வைக்குமாறு கோரிக்கை விடுத்திருக்கின்றோம்.

கடல் வளங்களை அழிக்கும் செயற்பாடுகள் தடை செய்யப்படும் : கடற்தொழில் அமைச்சு | Destroy Marine Prohibited Ministry Fisheries

இந்திய இழுவை படகுகளாலும் கடல் வளங்கள் அழிக்கப்படுகின்றது. இந்த கடல் எங்களுக்கு சொந்தமானதல்ல. எங்கள் எதிர்கால சந்ததிக்கு சொந்தமானது. ஆகவே இந்த கடலை பாதுகாக்க வேண்டிய தேவை இருக்கின்றது.

கடல் வளங்களை அழிக்கும் அல்லது அழித்து கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கு வேட்டு வைக்கும் சகல செயற்பாடுகளையும் தடை செய்வதற்கு நாங்கள் பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் முடிவெடுத்து இருக்கின்றோம் எனவும்  குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் வரி செலுத்துவோருக்கான விசேட அறிவிப்பு - புதிய திட்டம்

இலங்கையில் வரி செலுத்துவோருக்கான விசேட அறிவிப்பு - புதிய திட்டம்

GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US