விபத்துக்குள்ளாகியது கல்வி துணை அமைச்சரின் கார்
Ministry of Education
Accident
Education
By Shadhu Shanker
கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் மதுரா செனவிரத்ன பயணித்த கார் விபத்தில் சிக்கியுள்ளது.
நேற்று இரவு (22) கொழும்பிலிருந்து ஹட்டன் வழியாக நுவரெலியாவுக்கு அவர் பயணித்த வாடகைக் கார், கித்துல்கலவின் கலுகோகு சமவெளிப் பகுதியில் சறுக்கி, பிரதான சாலையருகே இருந்த மின் கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.
மேலதிக விசாரணை
விபத்தில் காரின் ஓட்டுநருக்கோ அல்லது துணை அமைச்சருக்கோ காயம் ஏற்படவில்லை.

இருப்பினும், விபத்தில் கார் பலத்த சேதமடைந்துள்ளதையடுத்து, கித்துல்கல பொலிசார் இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் தமிழக சட்டமன்ற தேர்தல்! வாக்களித்த மறுநொடியில் தவெக தலைவர் விஜய் எழுதிய கடிதம்
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US