வங்காள விரிகுடாவில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலையின் தற்போதைய நிலை

Sri Lankan Peoples West Bengal Weather
By Sajithra Nov 26, 2024 09:39 PM GMT
Report

வங்காள விரிகுடாவில் கடந்த 23ஆம் திகதி உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக களுவாஞ்சிக்குடியிலிருந்து கிழக்காக மிகச்சரியாக 126 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளதாக யாழ்.பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் தலைவர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், "இந்த காற்றழுத்தம், நாளை காலை புயலாக (Fengal) மாற்றம் பெறும். இது தற்போது மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து வருகின்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் கன மழை 30ஆம் திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளது.

யாழில் மழையை சாதகமாக பயன்படுத்தி பாரிய திருட்டு

யாழில் மழையை சாதகமாக பயன்படுத்தி பாரிய திருட்டு

குளங்களின் நீர்மட்டவுயர்வு  

அம்பாறை மாவட்டத்திற்கு நாளை முதல் மழை படிப்படியாக குறைவடையும். வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் மிகக் கனமழை தொடரும். வடக்கு மாகாணத்தின் முத்தையன் கட்டு, வவுனிக்குளம் உட்பட்ட மிகப்பெரிய குளங்கள் அனைத்தும் வான்பாயத் தொடங்கியுள்ளன.

வங்காள விரிகுடாவில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலையின் தற்போதைய நிலை | Depression That Has Formed In The Bay Of Bengal

இரணைமடுவின் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்திலும் உன்னிச்சை உட்பட்ட பெரிய குளங்கள் வான் பாயத்தொடங்கியுள்ளன. முந்தெனியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மன்னார், வவுனியா மாவட்டங்களுக்கு நாளை பிற்பகல் வரை தொடர்ச்சியாக மிகக் கன மழை கிடைக்கும்.

வங்காள விரிகுடாவில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலையின் தற்போதைய நிலை | Depression That Has Formed In The Bay Of Bengal

அன்புக்குரிய மக்களே.... புயல் எதிர்பார்த்த வேகத்தில் நகரவில்லை. அதனால் கனமழையும் நீடிக்கும்.

1. மிகக் கனமழை கிடைத்துள்ளது. தொடர்ந்தும் மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

2. புயலின் நகரும் வேகம் மிகவும் மந்தமாக காணப்படுகின்றது.

3. அனேகமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அனைத்து குளங்களும் வான் பாயத் தொடங்கியுள்ளன.

4. கடல் அலைகளின் உயரம் அதிகரித்து உள்ளது. பல பிரதேசங்களில் வெள்ளநீர் கடலுக்கு செல்ல முடியாதவாறு கடல் மட்டம் உயர்வாக உள்ளது.

மேற்குறிப்பிட்ட காரணிகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வெள்ள அனர்த்தத்துக்கான வாய்ப்புக்களை அதிகரித்துள்ளன.

எனவே, அன்புக்குரிய வடக்கு மற்றும் கிழக்கு மாகாண உறவுகளே...

தொடர்ச்சியாக அனர்த்தம் தொடர்பான எச்சரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, அரச அதிகாரிகளின் அறிவுறுத்தல்களின் படி செயற்பட்டு எங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தி கொள்வோம்” என கூறியுள்ளார். 

கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கான முக்கிய அறிவிப்பு

கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கான முக்கிய அறிவிப்பு

மட்டக்களப்பு - உன்னிச்சை குளத்தில் வெள்ளம் ஏற்படும் அபாயம்: அச்சத்தில் மக்கள்

மட்டக்களப்பு - உன்னிச்சை குளத்தில் வெள்ளம் ஏற்படும் அபாயம்: அச்சத்தில் மக்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
GalleryGalleryGalleryGalleryGalleryGallery
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US