குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்திற்கு பூட்டு
குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்கள் மறு அறிவித்தல் வரையில் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் முகமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தியவசிய தேவைகளுக்காக வேலை நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 4.30 மணி வரையில் தொலைபேசி இலக்கத்தின் மூலமோ அல்லது மின்னஞ்சல் முகவரி மூலமோ தொடர்பு கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
Travel Division: 070-710 1060 - 070-710 1070
Citizenship Division: 070-710 1030
Overseas Missions Division: 0115-329 233 - 0115-329 235
Visa Division: 070-710 1050
- dcvisa@immigration.gov.lk a
- cvisa1@immigration.gov.lk
- acvisa2@immigration.gov.lk
Ports Division: 077-778 2505
General instructions & information: www.immigration.gov.lk

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 5 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Amazon., 40 பில்லியன் பவுண்டு முதலீடு News Lankasri

தனது லுக்கை கலாய்த்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை நேஹா...வைரல் Cineulagam
